Tamil Fest
தமிழர் தெரு விழா
- Date
- Sat, 22 Aug 2026 – Thu, 23 Jul 2026
- Type
- In-person
Birchmount Rd, City of Markham
Birchmount Rd, Markham, Canada 🇨🇦
More Tamil events in Markham →
Tamil Fest is widely celebrated as the largest Tamil street festival. Organised by the Canadian Tamil Congress, this massive free-admission community extravaganza showcases the rich cultural heritage, history, and artistic pride of the global Tamil diaspora. The festival features an incredible continuous lineup of live entertainment including traditional dances like Bharatanatyam, modern musical showcases from over 100 local and international artists, historical exhibitions, and an expansive street market offering exceptional traditional Tamil cuisine.
கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் நடத்தும், தெற்காசியாவிற்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய தமிழர் தெருவிழா, இந்த ஆண்டும் மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் ஆகஸ்ட் மாதம் 22, 23 ஆகிய திகதிகளில் மார்க்கம் நகரில் உள்ள பேர்ச்மவுண்ட் வீதியில் நடைபெறவுள்ளது. எம்மவர்களின் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
எமது பாரம்பரியம், எமது குடும்பம், எமது சமூகம்.
தமிழராய் பெருமைகொள்வோம்.

This event has ended — see similar upcoming events below.
More events like this
Naanum Foodie Dhaan by Praveen Kumar
@ Khincha Auditorium
Thalapathy Katcheri
@ Cathay Eco Spring Hall, JB
Classy Kuthu 5.0 - After Party
@ BRAUTURM