இரிச்மண்டு தமிழ்ச் சங்கம் Soccer Camp — Sports at Twin Hickory Park & Recreation Center, Glen Allen
Sports United States

இரிச்மண்டு தமிழ்ச் சங்கம் Soccer Camp

Date
Tue, 21 Jul 2026 – Fri, 24 Jul 2026
Time
6:00 PM – 8:00 PM
Type
In-person

Twin Hickory Park & Recreation Center

5011, Twin Hickory Rd, Glen Allen, 23059, United States 🇺🇸

Open in maps

More Tamil events in Glen Allen →

அன்பான RTS உறுப்பினர்களே,

இரிச்மண்டு தமிழ்ச் சங்கம் கால்பந்து முகாமிற்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

தேதி: ஜூலை 21 - 24
நேரம்: மாலை 6:00 - 8:00
வயது வரம்பு: 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள்
இடம்: Twin Hickory Park Soccer Court, 5011 Twin Hickory Rd, Glen Allen, VA 23059, United States

ஒவ்வொரு நாளும் சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும்.

No ratings yet.

Sign in to rate this event.

This event has ended — see similar upcoming events below.

More events like this