பெண்களின் உரிமை, பாதுகாப்பு மற்றும் சுயநம்பிக்கை குறித்து அறிந்து கொள்வோம்! — Meetup at Rommen Scene, Oslo, Oslo
Meetup Norway

பெண்களின் உரிமை, பாதுகாப்பு மற்றும் சுயநம்பிக்கை குறித்து அறிந்து கொள்வோம்!

Date
Sun, 23 Aug 2026
Time
3:00 PM
Type
In-person

Rommen Scene, Oslo

Karen Platous Vei 31, Oslo, 0988, Norway 🇳🇴

Open in maps

More Tamil events in Oslo →

பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சந்தித்திருக்கும் சவால்கள் குறித்து தகவல், விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடலுடன் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

🎭 கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு
ℹ️ பயனுள்ள தகவல்கள்
🎭 சிந்திக்க வைக்கும் நாடகம்
💬 கேள்வி–பதில் நிகழ்ச்சி
👥 அனைவருக்குமான கலந்துரையாடல்

📅 23.08.2026 | ஞாயிற்றுக்கிழமை
🕒 15.00 மணி
📍 Rommen Scene
Karen Platous vei 31, 0988 Oslo

இந்த நிகழ்வு நோர்வே தமிழ்ச் சங்கம் மற்றும் Oslo உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

💜 நிகழ்வில் கலந்து கொண்டு, பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வோம்.

ஆர்வமுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

No ratings yet.

Sign in to rate this event.

This event has ended — see similar upcoming events below.

More events like this