கூடைப்பந்தாட்ட திறப்புவிழா — Sports

கூடைப்பந்தாட்ட திறப்புவிழா

Date
Sat, 19 Sep 2026
Time
5:30 PM
Type
In-person

TBA

The venue for this event hasn't been announced yet.

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க கூடைப்பந்தாட்ட திடல் திறப்புவிழா அழைப்பிதழ்
19-09-2026 சனிக்கிழமை
இதை தனிப்பட்ட அழைப்பிதழாக ஏற்று அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கிறோம்.
இக் கூடைப்பந்தாட்ட திடல் கனடா வாழ் எம் மண்ணின் மைந்தன் கொடை வள்ளல் AMR அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டது.

No ratings yet.

Sign in to rate this event.

This event has ended — see similar upcoming events below.

More events like this