வேலும் மயிலும் — Cultural at Padmavani Arts & Science College for Women, Kottagoundampatti / Salem
Cultural India

வேலும் மயிலும்

Date
Sun, 3 Jan 2027
Time
9:30 AM
Type
In-person

Padmavani Arts & Science College for Women

NH 44, Kottagoundampatti / Salem, Tamil Nadu, 636011, India 🇮🇳

Open in maps

More Tamil events in Kottagoundampatti / Salem →

ஸ்ரீ சலங்கை நாட்டியாலயா வழங்கும் 'வேலும் மயிலும்' உலக சாதனை நடன நிகழ்ச்சி!

SJ Events & Culturals (Reg no: 37/15) மற்றும் ஸ்ரீ சலங்கை நாட்டியாலயா இணைந்து நடத்தும், "திருப்புகழ் வழியாக முருகனை காண்போம்" என்ற கருப்பொருளிலான பிரம்மாண்ட உலக சாதனை நடன நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற உள்ளது!

📅 நிகழ்ச்சி விவரங்கள்:

நாள்: ஜனவரி 3, 2027 (January 3rd, 2027)
நேரம்: காலை 9:30 மணி
இடம்: பத்மவாணி கல்லூரி, சேலம் (Padamavani College, Salem)

சிறப்பம்சம்: சேலத்திலேயே முதன்முறையாக லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு!

More events like this

Deepavali 2026 — Cultural at Raderberger Str. 205
Sat, 21 Nov 2026 Cultural Germany

Deepavali 2026

@ Raderberger Str. 205