நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47வது ஆண்டு விழா — Annual Event at Frogner School and Culture, Frogner
Annual Event Norway

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 47வது ஆண்டு விழா

Date
Sat, 24 Oct 2026
Time
5:00 PM
Type
In-person

Frogner School and Culture

362, Trondheimsveien, Frogner, 2016, Norway 🇳🇴

Open in maps

More Tamil events in Frogner →

தமிழ் கலாச்சாரம், கலை, இசை மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் ஒரு சிறப்பான மாலை!

எங்கள் சமூகத்தின் கலைஞர்களுடன் இணைந்து ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதை கொண்டாட வாருங்கள்! 🙌
📅 24.10.2026 | சனிக்கிழமை
⏰ மாலை 5.00 மணி
📍 Frogner Kultursenter
Trondheimsvegen 364, Frogner, Oslo
🎟️ அங்கத்தவர்களுக்கு – 250 kr
🎟️ ஏனையோருக்கு – 350 kr

❤️ தமிழ் • கலை • கலாச்சாரம் • ஒற்றுமை
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு இந்த சிறப்பான நாளை எங்களுடன் கொண்டாடுங்கள்!

No ratings yet.

Sign in to rate this event.

This event has ended — see similar upcoming events below.

More events like this